சிந்தனை பொறாமை ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.01.2025 பொறாமை உள்ளவர்களுக்கு வேறு எதிரியே தேவையில்லை. அது ஒன்றே போதுமானது.
சிந்தனை இல்லறம் - நல்லறம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.12.2024 நாம் அன்பால் சாதிக்கும் மனநிலையைக் கொண்டு இருந்தால் பல்லாண்டு வாழ முடியும்.
சிந்தனை தமிழின் சிறப்பு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.11.2024 "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு"
சிந்தனை இணைந்த பயணம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.11.2024 அன்பு ஒரு குற்றமும் செய்யாது. அன்பில்லாமை தான் குற்றங்கள் செய்யும்.
சிந்தனை இது உன் வாழ்க்கை || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 31.05.2024 உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கொடுக்கும் உச்சபட்ச தண்டனை, அவர்கள் முன் எப்போதும் புன்னகைத்து சந்தோசமாக இருப்பது தான்.
சிந்தனை மனமுதிர்ச்சி | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.04.2024 மனமுதிர்ச்சி என்பது எதிரிகளை மன்னிப்பது மட்டுமல்ல, அவர்கள் இயல்பை மாற்ற விரும்பாது, இருப்பதைப் போலவே ஏற்றுக் கொண்டு நேசித்தல்.
குடும்ப நேரத்தின் முக்கியத்துவம்: பிணைப்புகளை வளர்ப்பது மற்றும்| பாரதி மேரி | VeritasTamil வளர்ச்சியை வளர்ப்பது