சிந்தனை குறைகளைப் பற்றி சிந்திக்காதீர்கள்...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 18.11.2024 எதிர்காலத்தை வளமுடன் வாழ பிரயத்தனம் எடுங்கள். இன்று அதற்காக உழைக்க ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.
சிந்தனை ஞானம் எனும் படகு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 12.08.2024 தீயவா்கள் இந்த பூமிக்கு அழுக்கை சோ்ப்பவா்கள் நல்லவர்கள் இந்த பூமிக்கு உப்பின் சுவையை சோ்ப்பவா்கள்.
சிந்தனை பாச உறவுகள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.06.2024 அன்பு என்னும் நூலால் பின்னப்பட்ட உறவு வலையே குடும்ப உறவு. குடும்பத்தினரிடம் அன்பைப் செலுத்துவதும் பிரச்னைகளை மனம்விட்டுப் பேசித் தீா்த்துக்கொள்வதும் நல்ல குடும்ப அமைப்புக்கு அழகு.
சிந்தனை செயல் இரகசியம்..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.05.2024 "தினை விதைத்தவன் தினை அறுப்பான், "வினை விதைத்தவன் வினை அறுப்பான்”
குடும்ப நேரத்தின் முக்கியத்துவம்: பிணைப்புகளை வளர்ப்பது மற்றும்| பாரதி மேரி | VeritasTamil வளர்ச்சியை வளர்ப்பது