“இது வெறும் நிகழ்வல்ல; இது ஒரு "பெரும் மேகக்கூட்டத்தைப் போன்று கிறிஸ்துவின் மாபெரும் சாட்சிகளின் திருக்கூட்டம்".ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய சந்திப்பு” என்று அருட்தந்தை. G. பாக்கிய ரெஜிஸ் கூறினார். “உலகத்தை வடிவமைத்த பரிசுத்தத்தினை அனைவரும் அனுபவிக்க வரவேற்கிறோம்” .
இயேசுவைச் சுற்றி கூடியிருந்த மக்களைவிட, சீடர்கள் பேறுபெற்றவர்கள் என்கிறார் ஆண்டவர். ஏனெனில், அவர்களின் ஆன்மீகக் கண்களும் காதுகளும் திறக்கப்படுகின்றன கடந்த கால இறைவாக்கினர் தவறவிட்ட விடயங்களை சீடர்கள் அறிந்திட வாயப்புப்பெற்றுள்ளனர் என்கிறார் ஆண்டவர்.
ஒவ்வொரு விதையின் வளர்ச்சியை மூன்று பிரிவாகப் பார்க்கலாம்
1.மண்ணைப் பிளந்துகொண்டு வெளியே வரும் முளை.
2.கதிராக வளர்ந்து வரும் செடி.
3.கதிருக்குள் தானியம் கொண்ட முதிர்ச்சி
"சமூகத்திலும் திருஅவையிலும் சேவை, நன்மை மற்றும் கருணை நிறைந்த வாழ்க்கையில் பொறுப்பானவர்களாகவும் உற்பத்தித் திறன் கொண்டவர்களாகவும் இருக்க கடவுள் நம்மை அழைத்து ஆசீர்வதித்துள்ளார்"
மனித கண்ணியத்தை மீறுவது என்பது, நாம் யாருடைய சாயலில் படைக்கப்பட்டோமோ, அந்த கடவுளை அவமதிப்பதாகும். நாம் அனைவரும் பிறந்த வரலாற்றை மறுப்பது மற்றும் நமது பொதுவான வீடான படைப்பின் அதிசயத்தை அழிப்பது.