நிகழ்வுகள் பிலிப்பைன்ஸில் முதல் திருவருகை கால ஞாயிறன்று திருப்பலியில் குண்டுவெடிப்பு || வேரித்தாஸ் செய்திகள் "எல்லாவற்றையும் தமக்குத் தாமே மீட்டெடுத்து, தம் சிலுவையின் இரத்தத்தால் சமாதானம் செய்துகொள்வார்..." (கொலோ. 1:20)
ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் அருட்தந்தையர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு - கிறிஸ்தவ தலைவர்கள் கண்டனம்.