நிகழ்வுகள் Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 17.11. 2023 ஒருவரின் தோலின் நிறம், சமூக அந்தஸ்து, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் அனைவரும் நமக்கு அடுத்திருப்போரே என்பதை மனதில் கொண்டு வாழ்வோம் என்று அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை
வத்திக்கான் சுகாதார இயக்கத்தின் புதிய இயக்குநராக டாக்டர் லூய்ஜி கார்போனை நியமித்தார் திருத்தந்தை லியோ XIV.