சிந்தனை நம்மால் முடியும். ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.03.2025 துன்பம் இல்லாத இன்பமும். முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை!
உறவுப்பாலம் அன்பே வாழ்வு நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன். திருப்பாடல்கள் 32-8.
உறவுப்பாலம் பாவத்திற்கு விலகி பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை - எபிரேயர் 12-4.