உறவுப்பாலம் பொங்கல் வாழ்த்துக்கள் | சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் | Pongal Celebration | Poem மாதவனைக் கும்பிட்ட மார்கழித் திங்கள் - முடிந்து ஆதவனைக் கும்பிடுவோம் தை முதல் நாளில் பனி மூட்டம் விலகுதல் போல் பாரினிலே மாந்தர்கள் பட்ட துன்பம் விலகட்டும் போகி நன்னாளில்.
உறவுப்பாலம் வாழ்வியல் மொழியாக ஓமனில் தமிழ்! ஓமன் வாழ் தமிழ் ஆர்வலர் திருமதி ராமலட்சுமி கார்த்திகேயன் அவர்கள் ‘ஓமனில் தமிழர் வாழ்வியல்’ எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை நிகழ்த்தினார்.
மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள் "காசா நகரம் வேறு ஒரு தீர்வை தேட வேண்டும்" - திருத்தந்தை | Veritas Tamil