திருவிவிலியம் கைமாறு கருதாது உதவி செய்வோமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection நம்முடைய மனநிலையை இன்று இயேசுவின் ஒளியில் ஆராய்வோம். கொடுப்போம். உதவுவோம். அனைத்தையும் திரும்ப எதிர்பார்க்காத மனநிலையோடு. தயாரா?
திருவிவிலியம் இந்த வார இறைவார்த்தை | நீதிமொழிகள் 1: 19 | VeritasTamil தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே; அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.
குடும்பம் அமைதியான மனம் பெற.. | Episode 1 | Judit Lucas | VeritasTamil அமைதி! எவ்வளவு காடு கொடுத்தாலும் பெற முடியாத ஒன்று.
உறவுப்பாலம் வாங்க விளையாடலாம் | Episode 65 | Fr. Johnson | VeritasTamil கேள்விகளுக்கான விடைகளை +91-8056188140 என்ற எண்ணிற்கு 03.11.2023 மாலை 5 மணிக்குள் Whatsapp செய்யவும்.
திருவிவிலியம் உயிரளிப்பவர் இறைவனே! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection இறந்த நம்பிக்கையாளர்களுக்காக நாம் செபிக்கும் போது மனமிரங்கி நிலைவாழ்வு அருளாமல் போவாரோ?
திருவிவிலியம் புனிதர்கள் வழி நடக்க ... | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection புனிதம் என்பது நாம் ஒவ்வொருவரும் வாழ்வாக்க வேண்டிய ஒரு உன்னதமான பண்பு . நம் கடமைகளை மனசாட்சிக்கு பயந்து உண்மையாக செய்வதே ஒரு புனித வாழ்வு தான்.
திருவிவிலியம் கடவுளின் பிள்ளைகளாய் பாவத்தைத் தவிர்த்து நிமிர்ந்து நிற்கத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection பாவ இயல்புகளைக் களைந்து தூய ஆவியின் துணையோடு கடவுளை நோக்கிச் செல்வோம். தலை நிமிர்ந்து வாழ்வோம்.
திருவிவிலியம் இந்த வார இறைவார்த்தை | தொடக்கநூல் 4:7 | VeritasTamil நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என்றார்.
குடும்பம் சிதைந்த முகம்! உடைந்த மனம்! | Bro.Rex SdC | VeritasTamil இந்த பதிவு 'குவனெல்லிய சபை' நடத்தும் 'அன்பின் சுவடுகள்' என்ற மாத இதழிலிருந்து எடுக்கப்பட்டது.
உறவுப்பாலம் வாங்க விளையாடலாம் | Episode 64 | Fr. Johnson | VeritasTamil கேள்விகளுக்கான விடைகளை +91-8056188140 என்ற எண்ணிற்கு 26.10.2023 மாலை 5 மணிக்குள் Whatsapp செய்யவும்.