இந்த வார இறைவார்த்தை | நீதிமொழிகள் 1:7,8 | VeritasTamil

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர். பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி; உன் தாய் கற்பிப்பதைத் தள்ளி விடாதே. அவை உன் தலைக்கு அணிமுடி; உன் கழுத்துக்கு மணிமாலை.
நீதிமொழிகள் 1:7,8
சிந்தனை: அருள்பணி.கென்னடி SdC
Daily Program
