Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 23.10.2023

திருத்தந்தையின் செயல்பாடுகள்
- அமைதி, இரக்கம், செவிசாய்த்தல் பொறுமை, நம்பிக்கையான உரையாடல் ஆகிய பாதைகளில் நடக்க வேண்டும்
- புனித பேதுரு சதுக்கத்தில் நடந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான செப வழிபாட்டிற்கு தலைமை வகித்த திருத்தந்தை பிரான்சிஸ், நமது காலத்தின் அனைத்து வழிப்போக்கர்களின் அண்டை வீட்டாராக அழைப்பு விடுத்துள்ளார்.
- நிக்கரகுவா அரசால் பழிவாங்கப்பட்டு, தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 குருக்கள், உரோம் மறைமாவட்டத்தில் பணிபுரிய உள்ளார்கள்.
Daily Program
