rvapsatoralcare

  • திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம்-விழா | ஆர்.கே.சாமி | VeritasTamil

    Feb 21, 2024
    ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டல் செய்வதே நமது முதல் கடமை என்பதை உணர்ந்து, பேதுருவின் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த கத்தோலிக்கத் திருஅவையில் தொடர்ந்து நம் பங்கை ஆற்றுவோம். கூட்டு ஒருங்கியக்கப் பயணம் (synodality) நமது கொள்கை பயணம் என்பதற்கு முன்னுரிமை அளிப்போம்.
  • உலக சுற்றுலா தினம் | செப்டம்பர் 27 | VeritasTamil

    Sep 27, 2022
    தூய்மை காப்போம்! வளமான எதிர்காலம் படைப்போம்!

    Youtube: http://youtube.com/VeritasTamil​​

    Facebook: http://facebook.com/VeritasTamil​​

    Twitter: http://twitter.com/VeritasTamil​​

    Instagram: http://instagram.com/VeritasTamil​​

    SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

    Website: http://tamil.rvasia.org​​


    Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.

    Google Play: https://bit.ly/3lg9uIQ

    Apple Store: https://apple.co/3jakDbi


    **for non-commercial use only**


    மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • சர்வதேச வலிப்பு நோய் தினம் | February 14 | Judit Lucas | VeritasTamil

    Feb 14, 2022
    Youtube: http://youtube.com/VeritasTamil​​ Facebook: http://facebook.com/VeritasTamil​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​ Website: http://tamil.rvasia.org​​ **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • போகி விழாவும் பாரம்பரிய கலாச்சாரமும் | Bhogi | VeritasTamil

    Jan 17, 2022
    Follow Radio Veritas Tamil Service At Facebook: http://facebook.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/Veritas Tamil​​​​​SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://tamil.rvasia.orgBlog: http://www.RadioVeritasTamil.org ​​​​​**for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும்வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • அதிக எல்லைகளை கொண்ட நாடா? | தெரிஞ்சுகோங்க | Episode- 31 | VeritasTamil

    Nov 29, 2021
    Follow Radio Veritas Tamil Service At Facebook: http://facebook.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://tamil.rvasia.org Blog: http://www.RadioVeritasTamil.org​​​​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • இயற்கை வைத்தியம்! இளமை ரகசியம்!

    Oct 15, 2021
    அக்டோபர் 15 உலக கைகழுவும் தினம் என்று அனுசரிக்கிறார்கள், சென்ற 2008ல் 70 நாடுகள் இதில் கலந்து கொண்டு 120 மில்லியன் குழந்தைகள் தங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவி இருக்கிறார்கள். 200 மில்லியன் மக்களுக்கு கை கழுவ வேண்டும் என்ற விழிப்புணர்வு அக்டோபர் 15 நாள் ஏற்படுத்தப்பட்டது என்பதை ஐக்கிய நாடுகள் சபைக் குறிப்பு தெரிவிக்கி றது. இந்தக் கைகளை கழுவுதல் என்ற ஒரு முறையை, பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். Make a Hand washing a Habit என்ற முழக்கம் பல நாடுகளில் விளம்பரப் பலகையாகவும், துண்டுப் பிரச்சாரமாகவும் விநியோகிக்கப்பட்டது.
  • நரம்பியலில் நானோசென்சார் | Nerve

    Sep 01, 2021
    மனித உடலில் உள்ள ஒவ்வொரு அசைவும் - நம் கைகளைத் தூக்குவதில் இருந்து, துடிக்கும் இதயமும் -நம் மூளையில் இருந்து வரும் சமிக்ஞைகளால் ஒருவிதத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது. சமீப காலம் வரை, விஞ்ஞானிகள் பெரும்பாலும் மூளை-உடல் தொடர்பு உண்மைக்குப் பிறகுதான், ஒரு அழைப்பிற்கு எதிராக குரல் அஞ்சலைக் கேட்பது போன்றது.
  • அணுக்களைப் பின்தொடர..... | Medical

    Aug 20, 2021
    எம்.ஆர்.ஐ போன்ற ஒரு நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உண்மையான நேரத்தில் தனிப்பட்ட அணுக்களின் இயக்கத்தைப் பின்பற்றுவதற்காக ஒன்றிணைந்து இரு பரிமாணப் பொருள்களை உருவாக்குகிறார்கள், அவை ஒற்றை அணு அடுக்கு தடிமனாக இருக்கின்றன.
  • நீர்நிலைகளுக்கு அச்சம்தரும் சாலை உப்பு.. | Sea

    Jun 18, 2021
    சாலை உப்பா?? மிகப்பெரிய பொருள் அல்ல.. நம் அன்றாட சமையலில் உபயோகிக்கும் உப்பு தான் இது. பனிப்பிரதேசங்களில் கொட்டும் பனி சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்த கூடும். அதனால் அவற்றை விரைவில் கரைக்க இந்த சாலை உப்பினை சாலையோரங்களில் தூவிவிடுவார்கள். இதனால் பனியின் எளிதில் கரைந்து விடும்.
  • மறைந்த துளை!

    Jun 11, 2020
    பூமியின் வட துருவ பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “இது விரைவில் வடக்கு அரைக்கோளத்தில்(Hemisphere),இதுவரை காணாத மிகப்பெரிய துளையாக வளர்ந்துள்ளது” என்றும் அந்த துளை கிரீன்லாந்து(Greenland) நாட்டின் அளவுக்கு பரந்து விரிந்து இருந்ததாக அப்போது கூறப்பட்டது.இந்நிலையில், "வட துருவத்தின் ஓசோன் படலத்தில் இந்தாண்டு கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை மூடப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அது எப்படி மூடியிருக்க முடியும்?
  • எங்களை தெரியுமா?

    Jun 06, 2020
    பனங்காடை என்பது ஆசியக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் காணப்படும் ஒரு பறவை. இப்பறவை பாலக்குருவி என்றும் அழைக்கப்படும்.
  • இறைவன் இயற்கை மனிதன் இணைக்கும் நதிகள்

    May 29, 2020
    கடவுள் உலகத்தைப் படைத்து ஒவ்வொரு நாளையும் படைத்து அதில் மரம், செடி, கொடி, சூரியன், சந்திரன், பறவைகள், விலங்குகள், மலைகள், குன்றுகள், நதிகள், கடல்கள் எல்லாவற்றையும் படைத்து இறுதியாக மனிதனை படைத்து எல்லாவற்றையும் மனிதன் ஆளும்படி உலகத்தை கொடுத்தார்.