நிகழ்வுகள் காசாவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட திருத்தந்தையின் கடைசி பரிசு |veritastamil எதிர்நோக்கின் வாகனம் என்று திருத்தந்தையின் வாகனமானது பெயரிடப்பட்டு, தொற்றுநோய்களுக்கான உடனடி சோதனைகள், தடுப்பூசிகள், நோய்களைக் கண்டறிதல், பரிசோதனை மற்றும் சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்களுடன் பிற உயிர்காக்கும் பொருட்களும் அதில் பொருத்தப்பட்டுள்ளன.