திருப்பலியின் போது நாம் நமது இதயங்களையும், மனதையும், குரல்களையும் கடவுளிடம் உயர்த்துகிறோம், ஆனால் நாம் உடல் மற்றும் ஆவியால் படைக்கப்பட்டவர்கள் , எனவே நமது ஜெபங்கள் நமது மனம், இதயம் மற்றும் குரல்களுடன் மட்டும் நின்றுவிடாமல், நமது உடலாலும் வெளிப்படுத்தப்படுகிறது