திருவிவிலியம் பேருக்கும் புகழுக்குமாக இயேசுவில் ஏற்கும் சீடத்தவம் ஒரு பித்தலாட்டம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil மற்றவர்கள் நம்மை உயர்வாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்துவின் சீடத்துவத்தை ஏற்றால். அது துரோகம், பித்தலாட்டம் எனும் கருத்தை வலியுறுத்துகிறார்.