சிந்தனை போராட்டம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.02.2025 கண்ணுக்கு முன்னே காணுகின்ற ஒவ்வொரு உயிரும் நமக்கு அற்புதமான பாடங்களை சொல்லித் தருகிறது
பூவுலகு பூமி அது நாம் வாழும் இல்லம் || Veritas Tamil உனக்காக எனக்காக படைக்கப்பட்டது அல்ல இந்த பூமி அனைத்தும் வாழ இணைந்து வாழ ஓர் உயிராய் சுவாசிக்க நேசிக்க உருவானது இந்த உலகம் காப்பது நம் கடமை