சீடர்கள் இயேசுவிஇடம் எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும்படி கேட்கிறார்கள். அவர் கடவுளை "தந்தை" என்று அழைக்கும் ஓர் இறைவேண்டலை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
யோனாவின் அறிவிப்பைக் கேட்டு , நினிவே மக்கள் தங்கள் வழக்கமான (மற்றும் பாவ) வழக்கங்களிலிருந்து விலகி, ஆண்டவருடைய இரக்கத்திற்காகக் காத்திருந்ததைக் கேள்விப்படுகிறோம்.
கடவுளின் கட்டளைக்கு அனைத்தும் கீழ்ப்படிகின்றன என்பது இங்கே உணர்த்தப்படுகிறது. மீன் கூட இறை அதிகாரத்தின் கீழ் உள்ளது என்பதை அறிகிறோம். யோனா தப்பியோடினாலும் கடவுள் அவரை விடவில்லை.
"நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் வார்த்தைகள் மற்றும் நடத்தை மூலம், உங்கள் தொண்டு மற்றும் நம்பிக்கை மூலம் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க முடியும்.