உறவுப்பாலம் வாங்க விளையாடலாம் | Special Episode | Fr. Johnson | VeritasTamil தங்களின் கருத்துக்களை செய்தி மூலமாகவும் ஒலிப்பேழை மூலமாகவும் தெரிவித்த அனைத்து இனிய இதயங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து நீங்கள் அனைவரும் எங்களுடன் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எங்கள் பயணத்தை தொடர்கிறோம்!
உறவுப்பாலம் வாங்க விளையாடலாம் | Episode 36 | Fr. Johnson | VeritasTamil கேள்விகளுக்கான விடைகளை +91-8056188140 என்ற எண்ணிற்கு 18.02.2023 மாலை 5 மணிக்குள் Whatsapp செய்யவும்.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் படைப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட போர்கோ லவ்ததோ சி பார்வையிட்ட திருத்தந்தை14-ஆம் லியோ.