இந்த சிறப்புமிக்க திருப்பலி கொண்டாட்டம் தெங்கோஞ்சாங்–கௌபும் பகுதியில் அமைந்துள்ள குடும்ப நம்பிக்கை தியான மையத்தில் (Family of Faith Retreat Centre) நடைபெற்றது.
“சிறைச்சாலைகள் மனித தன்மையின் இருப்பிடங்கள். ஏனெனில் அங்கு மனிதம் சோதிக்கப்படுகின்றது, அங்கு குற்ற உணர்வு உண்டு, துன்பம் உண்டு, தவறான புரிதல்கள் உண்டு”