சிந்தனை மனிதம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.07.2024 அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் உண்டு. இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் இல்லை.
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.