வேலியில் அறைந்த ஆணிகளைப் போல, நாம் நேசிக்கும் ஒருவரின் உறவுகளிலும், நமக்கு முக்கியமான உறவுகளிலும் நிரந்தர ஓட்டைகளை விட்டுச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முந்தைய காலங்களில் திருப்பலி திருவழிபாட்டு முறை லத்தின் மொழில் அமைந்திருந்து வத்திக்கான் சங்கம் இரண்டில் சாக்ரோசாங்க்டம் கொன்சிலியம் என்ற ஆவணத்தில் நம் தாய்மொழியில் திருப்பலி திருவழிபாட்டு முறையை வைத்துக்கொள்ள அழைப்பு விடுத்தது
நீங்கள் மோசேயை நம்பினால், நீங்கள் என்னை நம்புவீர்கள், ஏனென்றால் அவர் என்னைப் பற்றி எழுதினார். ஆனால் அவர் எழுதியதை நீங்கள் நம்பவில்லை என்றால், நான் சொல்வதை எப்படி நம்ப முடியும்?