பச்சோந்திதனம் நம்மை அழித்துவிடும். குறுகிய காலத்தில் நமது ‘நிறம்’ வெளுத்துவிடும் என்பதை மனதில் பதியவைப்போம். கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு திக்கு தாளம் என்பது உண்மை.
“கடவுளை நேசி; பின்னர் உனக்குப் பிடித்ததைச் செய்: ஏனெனில் கடவுளை நேசிக்கக் கற்றுக்கொண்ட ஆன்மாஇ அன்புக்குரியவருக்கு விரோதமானதை ஒருபோதும் செய்யாது.”ஏனென்றால் கடவுள் மீதுள்ள அன்பில் பயிற்சி பெற்ற ஆன்மாஇ அன்புக்குரியவரை புண்படுத்தும் எதையும் செய்யாது."
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகவும், உடனடி உதவி வழங்கப்படாவிட்டால் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஐந்து வயதுக்குட்பட்ட குறைந்தது 132,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் இருப்பதாகவும் வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன. அவசரமாக ஊட்டச்சத்து ஆதரவு தேவைப்படும் 55,500 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களையும் ஐபிசி எடுத்துக்காட்டுகிறது. மத்திய கிழக்கில் பஞ்சம் நிலவுவதாக இந்த அமைப்பு அறிவித்துள்ளது இதுவே முதல் முறை.
“நமக்கு வீடு எங்கே? இந்த சிலுவையில் அறையப்பட்ட மேசியாவால் நாங்கள் இங்கு இருக்கிறோம். வேறு எந்த காரணத்திற்காகவும், வேறு எந்த நபருக்காகவும் இல்லை. பாதுகாக்க எங்களுக்கு எந்த நலன்களும் இல்லை, பராமரிக்க சொத்துக்கள் இல்லை. எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை என்று நேரடியாகத் திட்டுகிறார்.
இயற்கையை ரசிக்க மலைபிரதேசங்களுக்கும், பூங்காக்களுக்கும் செல்வதை விட, நமது வீட்டிலே சிறு பூங்கா அமைத்து, அனைவரின் கவனத்தையும் நம்பால் திருப்புவோம். நமது முகநூல்களும், இதர தொடர்பு சாதனங்களும் இயற்கையால் அழகு பெறட்டும்.