"நாம் ஒருவருடன் ஒருவர் எப்போதும், எல்லா வழிகளிலும் இணைந்திருக்கும் நிலையிலுள்ளோம்; இது ஒரு அதிதிகமான தொடர்பு நிலை. நாம் ஒருவருடன் ஒருவர் எப்போதும், எல்லா வழிகளிலும் இணைந்திருக்கும் நிலையிலுள்ளோம்; இது ஒரு அதிதிகமான தொடர்பு நிலை.
இயேசுவும், மறைபொருளாக இருக்கும் விண்ணரசை சில உவமைகள் வாயிலாக எடுத்துரைத்தப்பின், “இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?” என்று கேடகிறார். சீடர்களும் “ஆம்” என்கின்றார்கள்.
2023 இன வன்முறையின் அதிர்ச்சி மற்றும் பேரழிவிலிருந்து இன்னும் மீண்டு வருபவர்களுக்கு, வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் கத்தோலிக்க திருஅவையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது.
"நீங்கள் பூமிக்கு உப்பு, உலகத்திற்கு ஒளி! இன்று உங்கள் குரல்கள், உங்கள் உற்சாகம், உங்கள் அழுகை - இவை அனைத்தும் இயேசு கிறிஸ்துவுக்காக - பூமியின் எல்லைகள் வரை கேட்கப்படும்!" என்று திருத்தந்தை லியோ கூறினார்.