இளையோர் வாழ்க்கையின் மீது ஆழ்ந்த தாகம் கொண்டிருக்கவேண்டும்' ! | Veritas Tamil
'இளையோர் வாழ்க்கையின் மீது ஆழ்ந்த தாகம் கொண்டிருக்கவேண்டும்'
திருத்தந்தை லியோ வேண்டுகோள்!
"கேரளத்தின் முதல் தருவுற சபையை நிறுவிய அன்னை எலிஸ்வா"
வத்திக்கானில் நம்பிக்கையாளர்கள் மத்தியில் யாற்றிய திருத்தந்தை லியோ, போதை கலாச்சாரத்திலிருந்து இளையோர் விடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், அவர் "இளம் பருவத்தினர் தங்கள் இருப்பின் சுதந்திரமானவர்களாகப் பொறுப்பானவர்களாக மாற. தங்கள் உருவாக்கிக்கொள்ள மனசாட்சியை வேண்டும்; தங்கள் உள்ளார்ந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வளர்க்கவேண்டும்; தங்கள் தோழர்களுடன் நேர்மறையான உறவுகளையும் பெரியவர்களுடன் ஆக்கப்பூர்வமான உரை யாடலையும் ஏற்படுத்தவேண்டும்" என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், அரசு நிறுவனங்கள், தன்னராவ அமைப்புகள், திரு அவைச் சமூகம் என யாவும், இந்த இளைஞர்களிடம் அவர்களின் வாழ்க்கைக்கான ஆழ்ந்த உணர்த்தவேண்டும்; இதனால் அவர்களை அறிவுசார்ந்த பொறுப்புமிக்க முயற்சிகளால் இருப்பை உணரச்செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
"துயரத்தைத் தடுப்பதற்கான கொள்கையின் கட்டமைப்பிற்குள் இளையோர் சமூக அழுத்தங்களாலும், இளம் பருவத்தின் இயல்புகளாலும் 3ம் வளர்க்கப்படும் பாதுகாப்பிைைம மற்றும் உணர்ச்சிகளின் உறுதியற்ற தன்மைகளை எதிர்கொள்ள, இன்றைய தலைமுறையிணின்
சுயமரியாதையை அதிகரிக்கவேண்டும். அவர்கள் சுயநலம், பயன்பாடு மற்றும் பொருளாதாரத் தர்க்கங்களுக்கு எதிராக நிற்கவேண்டும்; மற்றவர்களுக்குச் செவிமடுப்பது. அண்டை வீட்டாரைச் சந்திப்பது போன்ற நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். உறவின் பயணத்தில் குறிப்பாக, ஒருவர் மிகவும் பாதிக்கப்படக்கூடியவராகவும் பலவீனமாகவும் இருக்கும்போது அவர்கள் சிறப்பாக வழிநடத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.