தனிமையில் தவிக்கின்றிர்களா? | Veritas Tamil

தனிமையில் இனிமை காண முடியும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எப்பொழுதும் அந்த தனிமை இனிமையாகவே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. அப்படி இனிமையாக இல்லாத தருணங்களில் தனிமையை எப்படி கையாள்வது என்பதை தெரிந்துகொள்ள இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!
இது 'இருக்கிறவர் நாமே' என்ற மாத இதழில் இருந்து எடுக்கப்பட்டது.
Daily Program
