“பெண்கள் அடுப்படியில் மட்டும் அல்லாது, சமூதாயத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்று முன்னேற வேண்டும். நமது சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க பெண்கள் தான் முக்கிய சக்தி.
மனம் எப்பொழுதுமே அழகிய பூங்கொத்து தான்.. ஆனால் சில நேரங்களில் அதிலிருக்கும் பூக்கள் வாடத்தான் செய்யும். அதற்காக அந்த பூங்கொத்தினை தூக்கி போடுவது சரியானது அல்ல..