பூவுலகு கடவுள் படைத்த உலகம் - ஒரு நடைபயணம் || Veritas Tamil பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவின் வடகிழக்கில் உள்ள கியூசான் என்னும் நகரத்தில் உலகம் உருவான நினைவாக பிரார்த்தனையும், நடைப்பயணமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனிதகுலத்தின் கேள்விகள், நம்பிக்கைகள், துன்பங்களுக்குத் திருஅவை நம்பகத்தன்மையுடன் பதிலளிக்க இறையியல் உதவ வேண்டும்: அருள்பணி கில்பர்ட் டெலிமா | Veritas Tamil