உறவுப்பாலம் பொங்கல் வாழ்த்துக்கள் | சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் | Pongal Celebration | Poem மாதவனைக் கும்பிட்ட மார்கழித் திங்கள் - முடிந்து ஆதவனைக் கும்பிடுவோம் தை முதல் நாளில் பனி மூட்டம் விலகுதல் போல் பாரினிலே மாந்தர்கள் பட்ட துன்பம் விலகட்டும் போகி நன்னாளில்.
தமிழ்நாட்டில் சிறுபான்மை நிறுவனங்களின் சுயாட்சியை வலுப்படுத்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு. | Veritas Tamil