குடும்பம் Summer 2024 | திருமதி ஜெய தங்கம் | VeritasTamil இந்த கோடை காலத்தில் எப்படி உடலை பாதுகாப்பது, குழந்தைகளை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, பொழுதுபோக்கிற்கு என்ன செய்வது என்பதையெல்லாம்பற்றி பேசும் இந்த ஒலியோடையைக் கேட்டு மகிழுங்கள்..
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.