நிகழ்வுகள் இதயத்தின் ஆழத்திலிருந்து உரையாட அழைக்கப்பட்டுள்ளோம் || வேரித்தாஸ் செய்திகள் நாம் ஒருவர் மற்றவருடன் உரையாடும்போது மேலோட்டமாக பேசாமல் இதயத்தின் ஆழத்திலிருந்து பேசும்போது அங்கே தூய்மையான அன்பும் மனித உறவும் மலருகிறது.
இந்தோனேசியாவில் 131ஆம் ஆண்டு விழாவில் இறையழைத்தலையும் மறைப்பணியையும் பகிர்ந்த MSF குருக்கள் | Veritas Tamil