பூவுலகு பார்வை பெற்றிடு ..!|| திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil வெறுப்பில் அளவு முறை இருக்கிறது. ஆனால் அன்பில் அப்படி இல்லை. அதேபோல் கோவத்தில் அளவு முறை இருக்கிறது. ஆனால் மன்னித்தலில் எந்த அளவும் கிடையாது.
ஈரான் மற்றும் இஸ்ரயேலுக்கு இடையே நடக்கும் போருக்கு இடையில் அமைதிக்கு வேண்டுகோள் விடுக்கும் திருத்தந்தை லியோ XIV