நிகழ்வுகள் பழங்குடி இன மக்களோடு பயணம் செய்யும் புனித வின்சென்ட் தி பால் சபை | வேரித்தாஸ் செய்திகள் புனித வின்சென்ட் தி பால் சபை உறுப்பினர்கள், கப்புச்சின் சபை துறவிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து தென்னிந்தியாவின் பழமையான இருளர் இன பழங்குடி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இலங்கை மாதா திருநாளுடன் இணைந்து 78-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய இலங்கை கிறிஸ்தவர்கள்| Veritas Tamil