miuli

  • நிகழ்வுகள் Veritas Tamil News || வேரித்தாஸ் செய்திகள் || 20.12. 2023

    Dec 20, 2023
    வலி மற்றும் துக்கத்தின் மத்தியில் புனித பூமியில் வசிப்பவர்களை இக்கிறிஸ்துமஸ் தருணத்தில், அப்படியே விட்டு விட விரும்பவில்லை. பிரார்த்தனையிலும் மற்றும் உறுதியான உதவிகளிலும் நாம் அவர்களுடன் துணை நிற்போம் என்று டுவிட்டர் செய்தியின் மூலம் தனது நெருக்கத்தை தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்ஸிஸ்.