பூவுலகு வானத்தை நிமிர்ந்து பாருங்கள். || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.05.2024 வானம் எனக்கு ஒரு போதிமரம், நாளும் எனக்கொரு செய்தி சொல்லும் எனும் பாடல் வரிகள் மிகப்பெரிய உண்மை. வானத்தை நிமிர்ந்து பார்க்கும் போது, அதன் பிரமாண்டம் புரியும்.
தென்கொரியாவில் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்க திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.