அம்மாவின் அன்பிற்கு என்றுமே அளவென்பது இருந்ததே இல்லை. தாய்மை எனபது சிறந்த கோடை. அதை எப்போதும் மதித்து நம் தாய்மார்களை போற்றி பேணுவோம். நமது அம்மாக்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவிப்போம்!
மூத்தோர் வார்த்தையை எப்பொழுதும் காதுகொடுத்துக் கேளுங்கள்; அவர்கள் கூறுவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை கேளுங்கள். ஆனால் அவர்தம் வார்த்தையை நிராகரிக்காதீர்கள்.
அன்பு என்னும் மூன்றெழுத்து அகிலத்தையும் கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது. பிறந்த குழந்தை முதல், இழப்பை தழுவும் முதியவர் வரை அன்பை எதிர்பார்த்து ஏங்குகிறார்கள்.
உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் எனக் கருதி 1994 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதியை உலக பெற்றோர் நாளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அன்றாட வாழ்க்கையில் பொறுப்பான பெற்றோரின் முக்கிய பங்கை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
உலக வன உயிரினங்கள் தினம்
உலகின் பல்லுயிர்ச்சூழலில் வனவிலங்குகளும் செடிகொடிகளும்
முக்கிய அங்கம் வகிக்கின்றன. வன உயிர்களுக்கு அருகில் வசிக்கு
மனிதர்கள் அடையும் பல நன்மைகளை இந்நாளில் எடுத்துக்கூறுகிறார்கள்.
மனித நடவடிக்கைகளின்மூலம் விலங்குகளும் செடிகளும்
பாதிக்கப்படுகின்றன. தற்போது இருக்கும் உயிரினங்களில் சுமார் 25
விழுக்காடு வரும் ஆண்டுகளில் அழிந்துபோகும் ஆபத்து இருப்பதாகச்
சொல்லப்படுகிறது.
Follow Radio Veritas Tamil Service At Facebook: http://facebook.com/VeritasTamil Twitter: http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/Veritas TamilSoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website: http://tamil.rvasia.orgBlog: http://www.RadioVeritasTamil.org **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும்வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
22. உங்களை மன்னிக்கிறது:
உங்கள் கடந்த கால தவறுகளால் ஒரு உண்மையான நண்பர் உங்களுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்துவதில்லை. அவர்கள் மன்னித்து முன்னேறுகிறார்கள்.
15. உங்களை நியாயந்தீர்க்கவில்லை:
நம் அனைவருக்கும் குறைபாடுகள் மற்றும் ரகசியங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் உப்பு மதிப்புள்ள எந்தவொரு நபரும் அதற்காக நீங்கள் வெட்கப்படுவதில்லை. எங்கள் நண்பர்கள் எங்களை தீர்ப்பளிக்க மாட்டார்கள் என்பதை அறிந்து நாம் அவர்களுக்குத் திறந்திருக்க வேண்டும். தீர்ப்பு இல்லாமல் நாம் யாராக இருந்தாலும் அவை நம்மை அனுமதிக்கின்றன.
8. நீங்கள் இருவரும் விரும்பும் விஷயங்களைச் செய்ய விரும்புகிறீர்கள்:
ஒரு உண்மையான நண்பருக்கு எல்லாவற்றையும் அவர்களே தீர்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இருவரும் விரும்பும் விஷயங்களை அவர்கள் செய்ய விரும்புகிறார்கள்.
சோவியத் ரஷ்யாவின் தலைமை அமைச்சராகவும். கம்யூனிச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, ரஷ்ய வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்.
சமூகமயமாக்கல் என்பது சமூகத்தின் சித்தாந்தங்களையும் விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்வதாக வரையறுக்கப்படுகிறது. ஆனால் இப்போதெல்லாம், இது ஒரு வித்தியாசமான பொருளைக் கொண்டுள்ளது.
துணிவுக்கும், வீரத்திற்கும் வரலாற்றில் ஒரு பெயர் தான் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte), ஜெனோவாவால் பிரான்ஸிற்கு விற்கப்பட்ட கார்ஸிகா என்னும் சிறிய தீவில் உள்ள ஐயாட்சோ என்ற சிறிய கிராமத்தில் 1769 ஆகஸ்ட் 17இல் நெப்போலியன் பிறந்தான்.