சிந்தனை குறைகளைப் பற்றி சிந்திக்காதீர்கள்...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 18.11.2024 எதிர்காலத்தை வளமுடன் வாழ பிரயத்தனம் எடுங்கள். இன்று அதற்காக உழைக்க ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்.
சிந்தனை கைபேசி அடிமை ...! || || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 24.07.2024 சாதனை என்ற வார்த்தையாய் நெருங்கும் போது, சோதனை என்ற வார்த்தையாய் கடக்க வேண்டும்.
சிந்தனை யாருமில்லாத பொழுதுகள் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.07.2024 யாருமே கை தரவில்லை என்பதற்காகத் துவண்டு விடாதே.
சிந்தனை வெற்றிப்படி ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 28.06.2024 தயங்குபவர்களுக்கும் பயப்படுபவர்களுக்கும் யோசிப்பவர்களுக்கும், இந்த உலகில் எதுவும் சாத்தியமில்லை.
சிந்தனை உடைந்த உள்ளங்கள் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 10.06.2024 உன் மனம் உடைக்கப்படுவதால் நீ நொறுக்கப்படுவதில்லை அங்கு தான் செதுக்கப்படுகிறாய்
சிந்தனை மனித இயல்பு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 17.05.2024 அனைத்து தவறுகளையும் செய்து விட்டு எல்லாம் விதி என்று நினைப்பதே மனிதர்களின் இயல்பு.
சிந்தனை புன்னகை தரிப்போம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.05.2024 இணைந்தே கிடக்குற உதடுகளைப் பிரிப்பதொன்றும் பாவமில்லை துயரகல குறுநகை புரிவதிலென்ன குறை?
சிந்தனை கோபம் என்ற நெருப்பு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | .11.03.2024 கோபத்தால் இன்று உன் மனதிற்கு நெருக்கமானவர்கள் கூட இப்பொழுது தொலைவில் இருப்பதை போன்று உணர்கிறாய் என்றால் அதற்கு காரணம் நீ தான்.