பூஜ்ஜிய பாகுபாடு தினம்


பூஜ்ஜிய பாகுபாடு தினம்
        

ஐ.நா. அவையின் உறுப்பு நாடுகள் அனைவரிடத்திலும் சட்டத்தின் முன்னான சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 1 ஆம் தேதியை சர்வதேச பூஜ்ஜிய பாகுhபடு தினமாக கொண்டாடப்படுகிறது. பூஜ்ஜிய பாகுபாட்டிற்கான சின்னமாக உலக அளவில் 'வண்ணத்துப்பூச்சி" குறியீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
        

பாகுபாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்பதே இதன் அழைப்பு. அனைவரும் கண்ணியத்தோடு ஓர் முழுமையான, ஆக்கப்பூர்வமான வாழ்வை வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டுவதே இதன் நோக்கமாகும். கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. ஐ. நா. அவையின் எய்ட்ஸ் (ருN யுஐனுளு) அமைப்பு 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலக எய்ட்ஸ் தினத்தன்று பூஜ்ஜிய பாகுபாடு பிரச்சாரத்தை தொடங்கியது. இதன் தாக்கமாக ஐ.நா. அவை 2014 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று முதன்முறையாக பூஜ்ஜிய பாகுபாடு தினத்தைக் கொண்டாடியது.
 

Add new comment

10 + 5 =