ஜனாதிபதி பேசுகையில், கர்தினால் அவர்கள் எவ்வாறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கு அறநெறி மற்றும் இறைவாக்கினருக்கு உரித்தான தன்மையுடனும் துணிச்சலுடனும் குரல் கொடுத்தார் என்பதை பாராட்டினார்.
"முகமற்றவர்களின் முகம் வெறும் படமாக மட்டுமல்லாமல், தைரியம், நம்பிக்கை, மன்னிப்பு மற்றும் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான அயராத முயற்சியைப் பற்றி சிந்திக்க நம் ஒவ்வொருவரையும் அழைக்கும் ஒரு அழைப்பாகவும் நிற்கிறது,"
பொதுக்குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கம் (TCYM) அதன் உறுப்பினர்களை நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நம்பிக்கையின் குரல்களாகவும் மாற்றத்தின் முகவர்களாகவும் மாறுமாறு அழைப்பு விடுத்தது.
யோசேப்பு தன் சகோதரர்களுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார். அவர்கள் தன்னை அடிமைத்தனத்திற்கு விற்றதற்காக அவர்கள் மீது கோபப்படவில்லை என்று அவர் விளக்குகிறார். அது கடவுளின் திட்டம் என்கிறார்.
1. இயேசுவால் நேரடியாக அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. இயேசுவோடு அவர்கள் தங்கிக் கற்றிருக்க வேண்டும்.
3. நற்செய்தயை அறிவிக்க இயேசுவால் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.