சிந்தனை மன உறுதி...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 26.07.2024 தோல்விகள் எவ்வளவு ஏற்பட்டாலும் மனம் உறுதியாக இருந்தால் அவையே வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன.
சிந்தனை மன நிறைவு...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 25.07.2024 இருப்பதை வைத்தே வாழ்வில் முன்னேறத் தொடங்கியிருந்தால், இதற்குள் வாழ்வு எப்படியோ உயர்ந்திருக்கும்.
சிந்தனை கைபேசி அடிமை ...! || || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 24.07.2024 சாதனை என்ற வார்த்தையாய் நெருங்கும் போது, சோதனை என்ற வார்த்தையாய் கடக்க வேண்டும்.
சிந்தனை வாழ்க்கை வாழ்வதற்கே ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.07.2024 பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
பூவுலகு உழவும், உழவனும் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 22.07.2024 நஞ்சில்லாத உணவை உனக்கும், உன் குடும்பத்திற்கும் உறுதி செய்வோம் முதலில்.
சிந்தனை வாய்ப்புகள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 19.07.2024 வாய்ப்புகளைப் பயன்படுத்தி முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
பூவுலகு வேளாண்மை ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 18.07.2024 பிறந்த மண்ணுக்கே உரமாகிப் போகும் பாக்கியம் கூட கிடைக்குமா தெரியாது.
சிந்தனை மனநலம் - கோபம் || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 17.07.2024 நான் என்னும் அகங்காரம் என்பது, கண்ணில் விழுந்த தூசு போன்றது
சிந்தனை வெற்றி...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.07.2024 எத்தனை வெற்றிகள் கண்டாலும் ஒரு தோல்வி தரும் வலிமை அதில் கிடைக்காது
சிந்தனை எல்லாம் நன்மைக்கே...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 15.07.2024 கடவுளைத் தவிர உனக்கு யாரும் நல்லது செய்ய முடியாது, என்பதை அறிய உன் வாழ்க்கை முழுவதும் தேவைப்படுகிறது.