சிந்தனை விட்டு விடுங்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.08.2024 குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
சிந்தனை அவமானங்கள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 20.08.2024 கர்வம் அற்ற வெற்றியே மேன்மேலும் சிகரம் தொட வழி வகுக்கும்.
சிந்தனை வெற்றி...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 16.07.2024 எத்தனை வெற்றிகள் கண்டாலும் ஒரு தோல்வி தரும் வலிமை அதில் கிடைக்காது
சிந்தனை குழந்தை மனம்...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.07.2024 குழந்தை மனம் என்பது எப்போதும் குழந்தை போலவே உற்சாகமாகவும், துடிப்போடும், மகிழ்ச்சியோடும் இருப்பது
பூவுலகு பார்வை பெற்றிடு ..!|| திருமதி ஜெய தங்கம் ||Veritas Tamil வெறுப்பில் அளவு முறை இருக்கிறது. ஆனால் அன்பில் அப்படி இல்லை. அதேபோல் கோவத்தில் அளவு முறை இருக்கிறது. ஆனால் மன்னித்தலில் எந்த அளவும் கிடையாது.
சிந்தனை அறிந்தது- அறியாதது...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.05.2024 பொய் சொல்லிப் பெருமை தேட முயற்சிப்பது. கைப் பைக்குள் நெருப்புத் துண்டுகளை வைத்து மூடிக்கொண்டு செல்வது போன்றதாகும்.
சிந்தனை போராடி பார்த்துவிடு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 15.05.2024 எல்லாவற்றையும் சமாளித்து விடலாம். யார் எதிர்த்தாலும் மோதிப் பார்த்து விடலாம்.
சிந்தனை நம்பிக்கைதானே வாழ்க்கை | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.04.2024 நாம் விரும்பிய வகையில் எதுவும் நடக்காமல் போகலாம் ஆனால் இறுதியில் நாம் விரும்பியது கண்டிப்பாக நடக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை.
சிந்தனை கற்றலும், கற்பித்தலும்...! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.03.2024 கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...?
குடும்ப நேரத்தின் முக்கியத்துவம்: பிணைப்புகளை வளர்ப்பது மற்றும்| பாரதி மேரி | VeritasTamil வளர்ச்சியை வளர்ப்பது