இந்தக் கண்ணோட்டம், ஆசியாவின் பல்வேறு சமூகங்களுக்குள் நற்செய்தியை பகிர்ந்து வரும் கத்தோலிக்க ஒளிபரப்பு பணியான ரேடியோ வேரித்தாஸ் பணியோடும் நெருக்கமாக ஒத்துப்போகிறது.
வத்திக்கானில் நடைபெற்றுவரும் உலகச் சுகாதார மாநாடில் "Al மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்" என்ற தலைப்பில் சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.