Venal

  • உலக காற்று நாள் | ஜீன் 15

    Jun 15, 2022
    உலக காற்று நாள்


    உலகக் காற்று நாள் (World wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இந்நாள் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும்படி செய்கிறது.
  • உலக சிவில் (உள்நாட்டு) பாதுகாப்பு தினம்

    Mar 01, 2022
    உலக சிவில் (உள்நாட்டு) பாதுகாப்பு தினம்


    சிவில் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதும், பேரழிவுகளுக்கு எதிராகப் போராடுவதற்குப் பொறுப்பான அனைத்துச் சேவைகளின் முயற்சிகள், தியாகங்கள் மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • வானியல் அறிஞரின் சோக முடிவு

    Jul 07, 2021
    பண்டைய உலகம் தந்த அறிவியல் வல்லுனர்களின் வரிசையில் நாம் மறவாது அறியப்பட வேண்டியவர் கலிலியோ. இவர் இத்தாலி தந்த அறிஞர். இத்தாலியில் சாய்ந்த கோபுரம் உள்ள பைசா நகரே இவர் பிறப்பிடம். இவரது காலம் 1564-1642.