இந்த வார இறைவார்த்தை | எசாயா 40:29,30,31 | VeritasTamil

அவர் சோர்வுற்றவருக்கு
வலிமை அளிக்கின்றார்;

வலிமையிழந்தவரிடம்
ஊக்கம் பெருகச் செய்கின்றார்.

இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்;
வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்.

ஆண்டவர்மேல்
நம்பிக்கை வைத்திருப்பவர்களோ
புதிய ஆற்றல் பெறுவர்.

கழுகுகள்போல் இறக்கை விரித்து
உயரே செல்வர்;

அவர்கள் ஓடுவர்; களைப்படையார்;
நடந்து செல்வர்; சோர்வடையார்.

எசாயா 40:29,30,31

சிந்தனை: அருள்பணி. கென்னடி SdC
ஒலித்தொகுப்பு & படத்தொகுப்பு: ஜூடிட் லூக்காஸ்

 

Youtube: http://youtube.com/VeritasTamil​​

Facebook: http://facebook.com/VeritasTamil​​

Twitter: http://twitter.com/VeritasTamil​​

Instagram: http://instagram.com/VeritasTamil​​

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

Website: http://tamil.rvasia.org​​

 

Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.

Google Play: https://bit.ly/3lg9uIQ

Apple Store: https://apple.co/3jakDbi

 

**for non-commercial use only**

 

மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.