நிகழ்வுகள் தீவு மாணாக்கர்களின் 'மறைக்கல்வி மாநாடு - 2025'| Veritas Tamil "மழலையராய் அவர் மடியில் ஒரு நாள்" என்ற மையச் சிந்தனையில் அனைத்து தீவு பங்குகளில் உள்ள மறைக்கல்வி மாணவர்களுக்கான ஒருநாள் கருத்தமர்வு நடைபெற்றது.