கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் கெசோன் நகரிலுள்ள Radio Veritas Asia மத்திய அலுவலகம் மே 5 முதல் மூன்று புனிதர்களுக்கான நவநாள் ஜெபத்தை தொடங்கியுள்ளது.
சகோதரி இனெஸ் அரங்கோ வெலாஸ்குவெஸ், பிஷப் அலெஜான்ட்ரோ லபாகா உகார்டே மற்றும் பிஷப் மேத்யூ மாகில் ஆகியோர் மே 22, 2025 அன்று போப் லியோ XIV அவர்களால் அதிகாரப்பூர்வமாக வணக்கத்திற்குரியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.