சிந்தனை இது உன் வாழ்க்கை || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 31.05.2024 உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கொடுக்கும் உச்சபட்ச தண்டனை, அவர்கள் முன் எப்போதும் புன்னகைத்து சந்தோசமாக இருப்பது தான்.
கொல்கத்தாவில் 500 குடிசைவாசிகளுக்கு குறைந்த விலை வீடுகளைக் கட்டிக்கொடுத்துல டான் போஸ்கோ மேம்பாட்டுச் சங்கம்.