மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறையின் பின்னணியில், கட்டுப்பாடும் புதுப்பிக்கப்பட்ட உரையாடலும் அவசியம் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.
தவக்காலத்தில் அறச்செயல்களில் வழியாக இறை அனுபவத்தை பெற அழைக்கப்படுகிறோம். இறைவேண்டல், நோன்பிருத்தல் மற்றும் தானம் செய்தல் போன்றவற்றின் வழியாக இறை அனுபவத்தை முழுமையாகப் பெற முடியும். இந்த இறை அனுபவம்த நம்மைத் தியாகம் நிறைந்த வாழத் தூண்டுகின்றது.