திருவிவிலியம் சீடத்துவம் - அவர் சொல்வதை நிறைவேற்றும் வாழ்வு!|ஆர்.கே. சாமி | VeritasTamil இறையாட்சிதான் எங்களின் இலக்கு என்பதை நீனைவூட்டிவரும் ஆண்டவரே, உமது பணியில் நான் தளராமல் நிலைத்திருக்க என்னை நாளும் திடப்படுத்துவீராக. ஆமென்.
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.