நிகழ்வுகள் 21 புதிய கர்தினால்களின் பெயர்களை அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் | வேரித்தாஸ் செய்திகள் 86 வயதான திருத்தந்தை ஜூலை 9 ஆம் தேதி மூவேளை ஜெபத்தை நிறைவு செய்த பிறகு, புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தாய்லாந்து-கம்போடியா எல்லையில் மோதல்கள் முடிவுக்கு வரவேண்டும் -திருத்தந்தை லியோ வேண்டுகோள்!| Veritas Tamil