பாலைவனமாதல் வறட்சிக்கு எதிரான உலக நாள்
மனிதனின் செயல்பாடுகளாலும், பருவநிலை மாற்றத்தாலும் நிலங்கள் பாலைவனங்களாக மாற்றப்படுகின்றன. பூமியின் நிலப்பரப்பும் படிப்படியாகப் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியக் கப்பல் துறையின் பணிகளை மக்களுக்குக் வெளிக்காட்டும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதன் நினைவாக 1964 ஆண்டு முதல் ஏப்ரல் 5 ஆம் நாளானது தேசிய கடல்சார் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
Follow Radio Veritas Tamil Service At Facebook: http://facebook.com/VeritasTamil Twitter: http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/Veritas TamilSoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website: http://tamil.rvasia.orgBlog: http://www.RadioVeritasTamil.org **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும்வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.