திருத்தந்தையின் செய்திகள் || Veritas News 11.09.2023
 
  தலைப்பு செய்திகள் - திருத்தந்தை செய்திகள்
1. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை இரங்கல்
2. அன்பின் வெளிப்பாடான சகோதரத்துவ முறையில் பிறரின் குறைகளை திருத்த வேண்டும் என்று திருத்தந்தை வேண்டுகோள்
3. ஆர்த்தடாக்ஸ் சிரோ மலங்கரா சபையின் தலைவர், திருத்தந்தை உடன் முதல் சந்திப்பு
Daily Program
 
 
             
     
 
   
   
   
   
  